புதினா நெல்லிக்காய் புதினா ஜூஸ்
0
Add to Favorites
புதினா நெல்லிக்காய் Mint juice tamil
Description
கோடைக்கு இந்த நெல்லிக்காய் புதினா ஜூஸ் மிக குளிர்ச்சியா இருக்கும் . ஹெல்த்தி-யானா ஜூஸ்
தேவையானவை
எப்படி செய்யலாம்:
Video
-
மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, 3 நெல்லிக்காய் ,இஞ்சி , உப்பு , மிளகு , சீரகம் , சுக்குப்பொடி போட்டு அரைக்கவும்
-
அரைத்த விழுதை கிண்ணத்தில் மாற்றி மூன்று கிளாஸ் தண்ணிர் கலந்து வடிகட்டவும் .
-
அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும் மிகவும் அருமையான புதினா நெல்லிக்காய் ஜூஸ் தயார் ஆயிருச்சு.