வவ்வால் மீன் வறுவல்
இன்று சுலபமான வவ்வால் மீன் வறுவலைப் நான் உங்களுடன் பகிர்கிறேன்.
0
Add to Favorites
10 நிமிடங்களில் எளிமையா வவ்வால் மீன் வறுவல் இப்படி செய்யுங்க
Description
நான் இதை ஆன்லைனில் வாங்கினேன். நான் இந்த மீனை 10 நிமிடங்களில் சுலபமான பொருட்களுடன் சமைக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
Instructions
Video
-
1. மேலே உள்ள அனைத்து பொருட்களையும் மீனில் கலக்கவும், மசாலாவை கலக்க பெரிய கிண்ணத்தைப் பயன்படுத்தவும் (கைகளைப் பயன்படுத்த வேண்டாம்) பெரிய கிண்ணத்தில் அனைத்து மசாலாக்களுடன் மீனை சேர்த்து, பின்னர் பெரிய கிண்ணத்தை மெதுவாக மேலும் கீழும் ஆட்டவும், அருமையாக எல்லா மசாலா-வும் மீனில் கலந்து விடும் . . . இதை 10-15 நிமிடங்கள் வைத்திருங்கள். (அரை மணி நேரம் ஊற வைத்தாலும் ஒன்றும் தப்பில்லை)
-
2. பிறகு தோசை கடாயில் எண்ணெய் ஊற்றி அனைத்து மீனையும் பொரித்து சாதத்துடன் சாப்பிடவும்.