Print Options:

10 நிமிடங்களில் எளிமையா வவ்வால் மீன் வறுவல் இப்படி செய்யுங்க

இன்று சுலபமான வவ்வால் மீன் வறுவலைப் நான் உங்களுடன் பகிர்கிறேன்.

Difficulty Beginner
Time
Prep Time: 20 mins Cook Time: 15 mins Rest Time: 15 mins Total Time: 50 mins
Servings 6
Best Season Suitable throughout the year
Description

நான் இதை ஆன்லைனில் வாங்கினேன். நான் இந்த மீனை 10 நிமிடங்களில் சுலபமான பொருட்களுடன் சமைக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
  • 1/2 - மீன் கிலோ (2 முறை சாதாரண நீரில் கழுவவும்)
  • 3 மிளகாய் குழம்பு தூள் - மேசைக்கரண்டி
  • சுவைக்காக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள்
  • 1 பொடி சோம்பு - ஸ்பூன்
  • 1 தூள் காஷ்மீரி - ஸ்பூன்
  • 1 1/2 - உப்பு டீஸ்பூன்
  • 1/4 விழுது தேங்காய் - கப்
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
Instructions
  1. 1. மேலே உள்ள அனைத்து பொருட்களையும் மீனில் கலக்கவும், மசாலாவை கலக்க பெரிய கிண்ணத்தைப் பயன்படுத்தவும் (கைகளைப் பயன்படுத்த வேண்டாம்) பெரிய கிண்ணத்தில் அனைத்து மசாலாக்களுடன் மீனை சேர்த்து, பின்னர் பெரிய கிண்ணத்தை மெதுவாக மேலும் கீழும் ஆட்டவும், அருமையாக எல்லா மசாலா-வும் மீனில் கலந்து விடும் . . . இதை 10-15 நிமிடங்கள் வைத்திருங்கள். (அரை மணி நேரம் ஊற வைத்தாலும் ஒன்றும் தப்பில்லை)
  2. 2. பிறகு தோசை கடாயில் எண்ணெய் ஊற்றி அனைத்து மீனையும் பொரித்து சாதத்துடன் சாப்பிடவும்.

Warning: Undefined array key "keywords" in /home/u630324954/domains/ilavarasikitchen.com/public_html/wp-content/plugins/delicious-recipes/templates/recipe/print-screen.php on line 491

Thank you