Print Options:

புதினா நெல்லிக்காய் Mint juice tamil

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Difficulty Beginner
Time
Prep Time: 10 mins Total Time: 10 mins
Servings 2
Best Season Summer
Description

கோடைக்கு இந்த நெல்லிக்காய் புதினா ஜூஸ் மிக குளிர்ச்சியா இருக்கும் . ஹெல்த்தி-யானா ஜூஸ்

தேவையானவை
  • 1 கைப்பிடி புதினா
  • 3 நெல்லிக்காய்
  • சிறிதளவு இஞ்சி
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 ஸ்பூன் கருப்பு மிளகு
  • 1/4 சீரகம்
  • சிறிதளவு உலர் இஞ்சி தூள்
  • 2 டீஸ்பூன் தேன்
எப்படி செய்யலாம்:
  1. மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, 3 நெல்லிக்காய் ,இஞ்சி , உப்பு , மிளகு , சீரகம் , சுக்குப்பொடி போட்டு அரைக்கவும்
  2. அரைத்த விழுதை கிண்ணத்தில் மாற்றி மூன்று கிளாஸ் தண்ணிர் கலந்து வடிகட்டவும் .
  3. அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும் மிகவும் அருமையான புதினா நெல்லிக்காய் ஜூஸ் தயார் ஆயிருச்சு.
Keywords: புதினா நெல்லிக்காய் Mint juice tamil
Did you make this recipe?

Tag @Elavarasichannel on Instagram and hashtag it #elavarasichannel to view all my post!

Thank you