கேரட்டில் ஆரஞ்சு, சிவப்பு, பர்ப்பிள் என பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால் நமக்கு அதிகமாகக் கிடைப்பது ஆரஞ்சு நிற கேரட் தான்.
ஒரு நாளைக்கு ஒரு கேரட் வீதம் பச்சையாகவோ, சூப் அல்லது சாலட் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.
கேரட்டில கண் பார்வை கூர்மையாக்குறதும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதும் அது மட்டும் இல்லாம எலும்புகளை உறுதியாக்கவும் நம்மளுடைய உடம்போட தோலை பாதுகாக்கிற சத்துரொம்ப அதிகமா இருக்கு.
தினமும் ஒரு கேரட்- ல பச்சையா வந்து நம்ம சாப்பிடுறது மூலமா வந்து நமக்கு வந்து நிறைய வந்து சத்துக்கள் கிடைக்கும் , ஜூஸா கூட அது சாப்பிடலாம் ரொம்ப நல்லது தினமும் கேரட் சாப்பிடுவது வந்து உடம்புக்கு வந்து ரொம்ப ரொம்ப நல்லது .
சமையல் பண்ணி கேரட்டும் சாப்பிடலாம் கேரட் பொரியல் சாப்பிடலாம் கேரட்- ட தினமும் உணவுல வந்து சேர்த்துக்கிறது வந்து நிறைய பயன்கள் தான் இருக்கு அதுல எந்த விதமான தீமையும் கிடையாது.
1. கேரட் வந்து நம்ம பச்சையா juice அடிச்சு சாப்பிட்டோம் அப்படின்னா நம்ம வாயில வந்து உமிழ்நீர் சுரக்கும் இந்த உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறதுனால வந்து பாத்தீங்கன்னா பற்களில் பாக்டீரியா எல்லாம் வந்து வளர-றது தடுக்கும் அதனால கேரட் -ட கடிச்சு சாப்பிடுவதும் நல்லது.
2. கேரட்ல பீட்டா கரோட்டின் இருக்கு அதாவது என்னன்னா வைட்டமின் ஏ சத்து இதுல இருக்கு அதனால நமக்கு வந்து கண் பார்வை மங்களா இருந்தா கூர்மையா பார்ப்பதற்கு ஹெல்ப் பண்ணும். தினமும் சாப்பிட்டோம் அப்படின்னா கண்ணு சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது.
3. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மாலைக்கண் நோயை குணமாக்குகிறது.
4. கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தி விருத்தி அடைய செய்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீக்குகிறது.
5.ஒரு சிலருக்கு கேரட் சாப்பிட்டா ஏதாவது ஒவ்வாமை இருந்தால் சாப்பிடாம அதுக்கு பதிலா கீரை வகைகள் எடுத்துக்கலாம்.